TN TET 2025 Question Paper with Answers

All 150 questions from the TN TET 2025 paper, each with the official answer key, in Tamil and English. For Tamil Nadu Teacher Eligibility Test (TN TET) aspirants. Attempt the whole paper free — step-by-step solutions unlock with a subscription.

Attempt this paper interactively and track your score

Attempt free →
Q1Child Development and Pedagogy

Given below are two statements: One is labelled as Assertion 'A' and the other is labelled as Reason 'R': Assertion (A): The study of development is divided into three broad domains: physical, cognitive, and emotional and social. Reason (R): The concept of human consistancy and change is vast and interdisciplinary. It should be studied more orderly. In the light of the above statements, choose the correct answer from the options given below:

கீழே இரண்டு கூற்றுகள் உள்ளன ஒன்று 'A' என்றும் மற்றொன்று காரணம் 'R' என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது: அனுமானம் (A): வளர்ச்சி பற்றிய ஆய்வு மூன்று பரந்த களங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது: உடல்சார், அறிவுசார் மற்றும் மனவெழுச்சிசார் மற்றும் சமூகசார். காரணம் (R): மனித நிலைத்தன்மை மற்றும் மாற்றம் என்ற கருத்து பரந்த மற்றும் பலதுறைகளைக் கொண்டது. இது முறையாகப் படிக்கப்படவேண்டும். மேலே உள்ள கூற்றின் அடிப்படையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விருப்பங்களைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. aBoth 'A' and 'R' are true and 'R' is the correct explanation of 'A''A' மற்றும் 'R' இரண்டும் சரி, மேலும் 'R' என்பது 'A' -ன் சரியான விளக்கம்✓ Answer
  2. bBoth 'A' and 'R' are true but 'R' is not the correct explanation of 'A''A' மற்றும் 'R' இரண்டும் சரி, ஆனால் 'R' என்பது 'A' -க்கு சரியான விளக்கம் அல்ல
  3. c'A' is true but 'R' is false'A' என்பது சரி ஆனால் 'R' என்பது தவறு
  4. d'A' is false but 'R' is true'A' என்பது தவறு ஆனால் 'R' என்பது சரி
Q2Child Development and Pedagogy

Name the term that refers to the prenatal special growth centres in the bones.

எலும்புகளில் உள்ள மகப்பேறுக்கு முற்பட்ட சிறப்பு வளர்ச்சி மையங்களைக் குறிக்கும் சொல்லுக்கு பெயரிடுக.

  1. aepigeneticsஎபிஜெனிடிக்
  2. bepistal skeletonsஎபிஸ்டெல் எலும்புகள்
  3. cepiphysesஎபிபைசஸ்✓ Answer
  4. dbonal zonesஎலும்பு முனைகள்
Q3Child Development and Pedagogy

Given below are two statements: Statement I: During the early months, infants have only a limited capacity to regulate their emotional states. Statement II: Rapid developments of the frontal lobes increases the baby's tolerance. In light of the above statements, choose the most appropriate answer from options given below:

இரண்டு கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: கூற்று I: ஆரம்ப மாதங்களில், குழந்தைகளுக்கு உணர்ச்சி நிலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான குறைந்த திறன் மட்டுமே உள்ளது. கூற்று II: மூளையின் முன் பக்கத்தின் அதீத வளர்ச்சியானது குழந்தையின் சகிப்புத் தன்மையை அதிகரிக்கிறது. மேற்கூறப்பட்ட கூற்றுகளின் அடிப்படையில் கீழ்க்கண்ட தேர்வுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்:

  1. aStatement I is correct but Statement II is incorrectகூற்று I சரியானது ஆனால் கூற்று II தவறானது
  2. bStatement I is incorrect but Statement II is correctகூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது
  3. cBoth Statement I and Statement II are correctகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரியானவை✓ Answer
  4. dBoth Statement I and Statement II are incorrectகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் தவறானவை
Q4Child Development and Pedagogy

Match the Identity Statuses in List-I with their description in List-II: List-I: (a) Identity Achievement; (b) Identity Moratorium; (c) Identity Foreclosure; (d) Identity Diffusion List-II: (i) Commitment to values, beliefs and goals following a period of exploration; (ii) Exploration without having reached commitment; (iii) An apathetic state characterized by lack of both exploration and commitment; (iv) Commitment in the absence of exploration

பட்டியல்-I இல் உள்ள அடையாள நிலைகளை பட்டியல்-II இல் உள்ள விளக்கத்துடன் பொருத்துக: பட்டியல்-I: (a) அடையாள அடைவுக்கம்; (b) அடையாள நிறுத்தம்; (c) அடையாளத்தை மறைத்தல்; (d) அடையாள பரவல் பட்டியல்-II: (i) ஆய்வுக் காலத்தைத் தொடர்ந்து மதிப்புகள், நம்பிக்கைகள், குறிக்கோள்களுக்கான அர்பணிப்பு; (ii) அர்பணிப்பை எட்டாமல் ஆய்வு; (iii) ஆய்வு மற்றும் அர்பணிப்பு இரண்டின் பற்றாக் குறையால் வகைப்படுத்தப்படும் ஒரு ஆபத்தான நிலை; (iv) ஆய்வின் பற்றாக் குறையில் அர்பணிப்பு

  1. aa-i, b-iii, c-ii, d-iv
  2. ba-iv, b-iii, c-i, d-ii
  3. ca-i, b-ii, c-iv, d-iii✓ Answer
  4. da-iv, b-iii, c-ii, d-i
Q5Child Development and Pedagogy

Identify the structure in the brain stem that maintains alertness and consciousness, generates synapses, myelinates from early childhood into adolescence.

முன் குழந்தைப் பருவத்திலிருந்து குமரப்பருவம் வரும்போது இணைபுறை மற்றும் மயிரிநேடுகள் முளைத் தண்டின் எந்தப் பகுதி கவனத்தையும் உணர்வையும் ஏற்படுத்துகிறது.

  1. aCerebellumசெரிபெல்லியம்
  2. bReticular formationசிறுவளை உருவாக்கம்✓ Answer
  3. cHippocampusஹிப்போகேம்பஸ்
  4. dCorpus callosumகார்பஸ் கிலோசம்
Q6Child Development and Pedagogy

Which among the following activities does Gross Motor development facilitate? (a) crawling (b) reaching (c) standing (d) walking

பின்வரும் செயல்பாடுகளில் எது முழு நிலை இயக்க மேம்பாட்டை எளிதாக்குகிறது? (a) தவழ்தல் (b) அடைதல் (c) நிற்றல் (d) நடத்தல்

  1. a(b), (c) and (d) only(b), (c) மற்றும் (d) மட்டும்
  2. b(a), (c) and (d) only(a), (c) மற்றும் (d) மட்டும்✓ Answer
  3. c(a), (b) and (c) only(a), (b) மற்றும் (c) மட்டும்
  4. d(a), (b) and (d) only(a), (b) மற்றும் (d) மட்டும்
Q7Child Development and Pedagogy

Name the process through which the gradual reduction in the strength of a response due to repetitive stimulation happens.

மீண்டும் மீண்டும் தூண்டலினால் படிப்படியாகக் குறைக்கப்பட்ட துலங்கு செயல்பாட்டின் பெயரைக் குறிப்பிடுக.

  1. aRecoveryமீட்சி
  2. bGeneralizabilityபொதுவாக்கல்
  3. cHabituationபழக்கப்படுத்துதல்✓ Answer
  4. dHeritabilityமரபுரிமை
Q8Child Development and Pedagogy

Match the authors of theories of child development in List-I with their theories in List-II: List-I: (a) Jean Piaget; (b) Erik Erikson; (c) Lev Vygotsky; (d) Urie Bronfenbrenner List-II: (i) Socio-cultural approach; (ii) Ecological systems theory; (iii) Psycho-social stages; (iv) Cognitive development

பட்டியல்-I இல் உள்ள குழந்தை வளர்ச்சி கோட்பாடுகளின் ஆசிரியர்களை பட்டியல்-II இல் உள்ள கோட்பாடுகளுடன் பொருத்துக: பட்டியல்-I: (a) ஜீன் பியாஜே; (b) எரிக் எரிக்சன்; (c) லெவ் வைகாட்ஸ்கி; (d) யூரிப்ரான்·பென்பிரென்னர் பட்டியல்-II: (i) சமூக கலாச்சார அணுகுமுறை; (ii) சூழல் அமைப்புகள் கோட்பாடு; (iii) உளசமூக நிலைகள்; (iv) அறிவுநிலை வளர்ச்சி

  1. aa-i, b-ii, c-iii, d-iv
  2. ba-iii, b-iv, c-ii, d-i
  3. ca-ii, b-iv, c-i, d-iii
  4. da-iv, b-iii, c-i, d-ii✓ Answer
Q9Child Development and Pedagogy

Statement I: Kohlberg viewed moral development as a gradual process extending through six stages, organised into three levels. Statement II: The three levels of moral development, according to Kohlberg are: pre-operational level, post-operational level and conventional level.

கூற்று I: கோல்பெர்க் தார்மீக வளர்ச்சியை ஆறு நிலைகளைக் கொண்ட மூன்று நிலைகளாக ஒழுங்கமைக்கப்பட்ட படிப்படியான செயல்முறையாகக் கருதினார். கூற்று II: கோல்பெர்க்கின் கூற்றுப்படி, தார்மீக வளர்ச்சியின் மூன்று நிலைகள், செயல்பாட்டுக்கு முந்தைய நிலை, செயல்பாட்டுக்குப் பிந்தைய நிலை மற்றும் வழக்கமுறைமை நிலை.

  1. aStatement I is correct but Statement II is incorrectகூற்று I சரியானது ஆனால் கூற்று II தவறானது
  2. bStatement I is incorrect but Statement II is correctகூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது
  3. cBoth Statement I and Statement II are correctகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரியானவை✓ Answer
  4. dBoth Statement I and Statement II are incorrectகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் தவறானவை
Q10Child Development and Pedagogy

Label the term that Bronfenbrenner used to denote the temporal dimension of his model.

ப்ரான்பென்பிரென்னர் தனது மாதிரியின் காலப் பரிமாணத்தைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்லைக் குறிப்பிடுக.

  1. aEndosystemஎண்டோ அமைப்பு
  2. bEcosystemசூழல் அமைப்பு
  3. cChronosystemக்ரோனோ அமைப்பு✓ Answer
  4. dCircadian systemசிர்காடியன் அமைப்பு
Q11Child Development and Pedagogy

Which of the following is NOT the definition of depth perception? (a) the ability to perceive the world in three dimensions (b) the tendency to complete figures that are incomplete (c) the tendency to perceive objects, or figures as existing on a background (d) the tendency to perceive two things that happen close together in time as being related

கீழே கொடுக்கப்பட்டவற்றில் எது ஆழமான புலன் காட்சியின் வரையறை அல்ல? (a) உலகை மூன்று பரிணாமங்களில் ஆராயும் திறன் (b) முழுமை அடையாத புள்ளிவிவரங்களை முடிக்கும் போக்கு (c) பொருள்களையோ அல்லது உருவங்களையோ பின்னணியில் இருப்பதாக உணரும் போக்கு (d) சமகாலத்தில் நடக்கும் இரண்டு செயல்களைத் தொடர்புடையதாகக் கருதும் போக்கு

  1. a(a), (c) and (d) only(a), (c) மற்றும் (d) மட்டும்
  2. b(a), (b) and (c) only(a), (b) மற்றும் (c) மட்டும்
  3. c(b), (c) and (d) only(b), (c) மற்றும் (d) மட்டும்✓ Answer
  4. d(a) and (d) only(a) மற்றும் (d) மட்டும்
Q12Child Development and Pedagogy

Arrange the process of memorization in sequence. (a) Recognition (b) Learning (c) Recall (d) Retention

மனப்பாடம் செய்யும் செயல்முறைகளை வரிசைப்படுத்துக. (a) அடையாளம் காணல் (b) கற்றல் (c) நினைவு கூறல் (d) தக்கவைத்தல்

  1. a(d), (b), (c), (a)
  2. b(c), (a), (b), (d)
  3. c(b), (d), (a), (c)✓ Answer
  4. d(a), (b), (d), (c)
Q13Child Development and Pedagogy

Which of the following is NOT a mnemonic device? (a) The method of loci (b) SQ3R technique (c) The peg-word method (d) The narrative-chaining method

கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எது நினைவூட்டல் சாதனம் அல்ல? (a) இட முறை (b) SQ3R நுட்பம் (c) ஆப்புச் சொல் முறை (பெக்-வேர்டு முறை) (d) கதைச் சங்கிலி முறை

  1. a(a) only(a) மட்டும்
  2. b(b) only(b) மட்டும்✓ Answer
  3. c(c) only(c) மட்டும்
  4. d(d) only(d) மட்டும்
Q14Child Development and Pedagogy

Arrange the following in their order, to arrive at a systematic approach to learning and memorization. (a) Question (b) Recite and recall (c) Read (d) Review (e) Reflect (f) Survey

கற்றல் மற்றும் மனப்பாடம் (மனனம்) செய்வதன் முறையான அணுகுமுறையை அடைய கீழுள்ளவற்றை வரிசைப்படுத்துக. (a) வினா (b) மனனம் மற்றும் நினைவு கூறல் (c) வாசித்தல் (d) மதிப்பாய்தல் (e) பிரதிபலித்தல் (f) ஆய்வு

  1. a(f), (a), (c), (e), (b), (d)✓ Answer
  2. b(c), (a), (b), (e), (d), (f)
  3. c(f), (e), (b), (a), (c), (d)
  4. d(d), (c), (e), (f), (a), (b)
Q15Child Development and Pedagogy

Given below are two statements: Statement I: A second list of words, formulae or equation may impair the retention of a first list. Statement II: The old learning retained in our memory works forward to disrupt the memory of what we acquire or learn afterwards.

இரண்டு கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கூற்று I: ஒரு இரண்டாம் பட்டியல் சொற்திரங்கள் அல்லது சமன்பாடுகள் முதல் பட்டியலைத் தக்க வைத்தலைப் பாதிக்கலாம். கூற்று II: நாம் நினைவில் தக்கவைத்துள்ள பழைய கற்றல், நாம் பின்னர் கற்றுக் கொள்ளுதல் பற்றி நினைவை சீர்குலைக்க முன்னோக்கி செயல்படுகின்றது.

  1. aStatement I is correct but Statement II is incorrectகூற்று I சரியானது ஆனால் கூற்று II தவறானது
  2. bStatement I is incorrect but Statement II is correctகூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது
  3. cBoth Statement I and Statement II are correctகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரியானவை✓ Answer
  4. dBoth Statement I and Statement II are incorrectகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் தவறானவை
Q16Child Development and Pedagogy

Match List-I with List-II: List-I: (a) Classical conditioning; (b) Connectionism; (c) Operant conditioning; (d) Experiential learning List-II: (i) Skinner; (ii) Carl Rogers; (iii) Pavlov; (iv) Thorndike

பட்டியல்-I ஐ பட்டியல்-II உடன் பொருத்துக: பட்டியல்-I: (a) ஆக்கநிலையுறுத்தல்; (b) தொடர்பியல்; (c) செயல்படு ஆக்கநிலையுறுத்தல்; (d) அனுபவக் கற்றல் பட்டியல்-II: (i) ஸ்கின்னர்; (ii) காரல் ரோஜர்ஸ்; (iii) பாவ்லோ; (iv) தார்ண்டைக்

  1. aa-i, b-ii, c-iii, d-iv
  2. ba-iii, b-iv, c-ii, d-i
  3. ca-iii, b-iv, c-i, d-ii✓ Answer
  4. da-iv, b-iii, c-i, d-ii
Q17Child Development and Pedagogy

Arrange the Maslow's hierarchy of needs in sequence: (a) Belonging and love needs (b) Esteem needs (c) Physiological needs (d) Self-actualization (e) Safety needs

மாஸ்லோவின் தேவை படிநிலை அடுக்கினை வரிசைப்படுத்துக: (a) அன்பு மற்றும் உடைமை தேவைகள் (b) தன்மதிப்புத் தேவைகள் (c) உடல்சார் தேவைகள் (d) தன்னிறைவு (e) பாதுகாப்பு தேவைகள்

  1. a(a), (c), (e), (b), (d)
  2. b(a), (b), (c), (d), (e)
  3. c(c), (e), (a), (b), (d)✓ Answer
  4. d(c), (b), (e), (a), (d)
Q18Child Development and Pedagogy

Arrange the steps of information processing identified by Sternberg. (a) Inferring (b) Application (c) Encoding (d) Mapping

ஸ்டெர்ன்பெர்க்கால் அடையாளம் காணப்பட்ட தகவல் செயல்முறைகளின் படிகளை ஒழுங்குபடுத்துக. (a) அனுமானித்தல் (b) பயன்படுத்துதல் (c) பதிவாக்கம் (d) வரைவிளக்கம் செய்தல்

  1. a(a), (b), (c), (d)
  2. b(c), (a), (d), (b)✓ Answer
  3. c(b), (d), (a), (c)
  4. d(a), (c), (b), (d)
Q19Child Development and Pedagogy

Arrange the following theories of intelligence in the chronological order. (a) Gardner's multiple intelligence theory (b) Guilford's theory of intellect (c) Spearman's two factor theory (d) Thurstone's multi factor theory

காலவரிசைப்படி பின்வரும் நுண்ணறிவுக் கோட்பாடுகளை ஒழுங்கமைக்கவும். (a) கார்ட்னரின் பல்நோக்கு நுண்ணறிவு கோட்பாடு (b) கில்போர்டின் நுண்ணறிவுக் கட்டமைப்புக் கோட்பாடு (c) ஸ்பியர்மென்னின் இருகாரணிக் கோட்பாடு (d) தர்ஸ்டோனின் பல்காரணிக் கோட்பாடு

  1. a(c), (d), (b), (a)✓ Answer
  2. b(a), (c), (b), (d)
  3. c(b), (a), (d), (c)
  4. d(d), (c), (b), (a)
Q20Child Development and Pedagogy

Which among the following are misconceptions about intelligence? (a) Intelligence is related to knowledge. (b) Intelligence is related to memory. (c) Vertical growth of intelligence ceases after certain age. (d) Intelligence guarantee against abnormal behaviour.

பின்வருவனவற்றில் எவை நுண்ணறிவு பற்றிய தவறான கருத்துக்கள்? (a) நுண்ணறிவென்பது அறிதல்சார்பு தொடர்புடையது. (b) நுண்ணறிவு என்பது நினைவகம் தொடர்புடையது. (c) குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு நுண்ணறிவின் செங்குத்து வளர்ச்சி நின்றுவிடுகிறது. (d) நுண்ணறிவானது அசாதாரண நடத்தைக்கு எதிரான உத்தரவாதம்.

  1. a(b), (c) and (d) only(b), (c) மற்றும் (d) மட்டும்
  2. b(a), (c) and (d) only(a), (c) மற்றும் (d) மட்டும்
  3. c(a), (b) and (c) only(a), (b) மற்றும் (c) மட்டும்
  4. d(a), (b) and (d) only(a), (b) மற்றும் (d) மட்டும்✓ Answer
Q21Child Development and Pedagogy

Which among the following is NOT a verbal test of intelligence? (a) Test of general information (b) Comprehension (c) Digit span (d) Digit symbol

பின்வருவனவற்றில் எது சொல்சார்ந்த நுண்ணறிவு சோதனை அல்ல? (a) பொது தகவல் சோதனை (b) புரிந்துகொள்ளுதல் (c) இலக்க இடைவெளி (d) இலக்க குறியீடு

  1. a(a) and (b) only(a) மற்றும் (b) மட்டும்
  2. b(b) and (c) only(b) மற்றும் (c) மட்டும்
  3. c(c) only(c) மட்டும்
  4. d(d) only(d) மட்டும்✓ Answer
Q22Child Development and Pedagogy

Arrange the "supertraits" with their narrow traits for the "Big Five" factors of personality-OCEAN. (a) Sociable or retiring (b) Careful or careless (c) Trusting or suspicious (d) Secure or insecure (e) Interested in variety or routine

ஆளுமையின் ஐந்து பெரிய காரணிகளுக்கு (OCEAN) மீத்திறன் பண்புகளை அவற்றின் குறுகிய பண்புகளுடன் வரிசைப்படுத்துக. (a) சமூகமயமான அல்லது ஒதுக்கிப் போகிற (b) கவனமாக அல்லது கவனக் குறைவான (c) நம்பிக்கை அல்லது சந்தேகம் (d) பாதுகாப்பான அல்லது பாதுகாப்பற்ற (e) பல்வேறு வகையான அல்லது வழக்கமான ஆர்வம்

  1. a(e), (d), (c), (b), (a)
  2. b(e), (b), (a), (c), (d)✓ Answer
  3. c(c), (a), (e), (d), (b)
  4. d(b), (d), (a), (c), (e)
Q23Child Development and Pedagogy

Which among the following is necessary for the accuracy of any process of measurement in personality? (a) The nature of the personality to be measured. (b) The instruments to be used. (c) The person who will undergo the measurement. (d) The person who will do the measurement.

ஆளுமை அளவீட்டு செயல்முறையின் துல்லியத்திற்குப் பின்வருவனவற்றில் எது அவசியம்? (a) அளவிடப்பட வேண்டிய ஆளுமையின் தன்மை. (b) பயன்படுத்த வேண்டிய கருவிகள். (c) அளவீட்டுக்கு உட்படும் நபர். (d) அளவீட்டைச் செய்பவர்.

  1. a(a), (b) and (c) only(a), (b) மற்றும் (c) மட்டும்
  2. b(a), (b) and (d) only(a), (b) மற்றும் (d) மட்டும்✓ Answer
  3. c(b), (c) and (d) only(b), (c) மற்றும் (d) மட்டும்
  4. d(a), (c) and (d) only(a), (c) மற்றும் (d) மட்டும்
Q24Child Development and Pedagogy

Which among the following are misconceptions about personality? (a) Physical make-up of the individual. (b) Manner of their walking and talking. (c) More or less stable and enduring character. (d) Manner of their dressing.

பின்வருவனவற்றில் ஆளுமை பற்றிய தவறான கருத்துக்கள் எவை? (a) தனிநபரின் உடல் அமைப்பு. (b) அவர்கள் நடக்கும் விதம் மற்றும் பேசும் விதம். (c) அதிகமாகவோ அல்லது குறைவாகவோ நிலையான மற்றும் நீடித்த தன்மை. (d) அவர்கள் ஆடை அணியும் விதம்.

  1. a(b), (c) and (d) only(b), (c) மற்றும் (d) மட்டும்
  2. b(a), (c) and (d) only(a), (c) மற்றும் (d) மட்டும்
  3. c(a), (b) and (c) only(a), (b) மற்றும் (c) மட்டும்
  4. d(a), (b) and (d) only(a), (b) மற்றும் (d) மட்டும்✓ Answer
Q25Child Development and Pedagogy

Assertion (A): The authoritative parenting style is considered as the most successful approach in child rearing. Reason (R): The authoritative child-rearing style involves high acceptance and involvements adaptive control techniques, and appropriate autonomy granting.

அனுமானம் (A): குழந்தை வளர்ப்பில் அதிகாரப் பாணி மிகவும் வெற்றி பெற்ற பாணியாக கருதப்படுகிறது. காரணம் (R): அதிகாரப் பாணி குழந்தை வளர்ப்பில் உயர் ஏற்புடைமை, ஈடுபாடு, ஏற்புடைய கட்டுப்பாடு, தேவையான சுதந்திரமளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

  1. aBoth 'A' and 'R' are true and 'R' is the correct explanation of 'A''A' மற்றும் 'R' இரண்டும் சரி, மேலும் 'R' என்பது 'A' -ன் சரியான விளக்கம்✓ Answer
  2. bBoth 'A' and 'R' are true but 'R' is not the correct explanation of 'A''A' மற்றும் 'R' இரண்டும் சரி, ஆனால் 'R' என்பது 'A' -க்கு சரியான விளக்கம் அல்ல
  3. c'A' is true but 'R' is false'A' என்பது சரி ஆனால் 'R' என்பது தவறு
  4. d'A' is false but 'R' is true'A' என்பது தவறு ஆனால் 'R' என்பது சரி
Q26Child Development and Pedagogy

Arrange the developmental sequence of cognitive play categories. (a) Make-believe play (b) Constructive play (c) Games with rules (d) Functional play

பின்வரும் அறிவாற்றல் விளையாட்டு வகைகளை அவற்றின் படிநிலை வளர்ச்சியின் அடிப்படையில் வரிசைப்படுத்துக. (a) கற்பனை விளையாட்டு (b) கட்டமைத்தல் விளையாட்டு (c) விதிகளைக் கொண்ட விளையாட்டு (d) செயல்பாட்டு விளையாட்டு

  1. a(c), (d), (a), (b)
  2. b(d), (b), (a), (c)✓ Answer
  3. c(b), (c), (a), (d)
  4. d(a), (d), (b), (c)
Q27Child Development and Pedagogy

Arrange the development of peer sociability during the preschool years: (a) parallel play (b) cooperative play (c) non-social activity (d) associative play

முன்பள்ளி பருவத்தில் ஏற்படும் சமவயதினருடனான சமூகப்படுத்தத்தின் வளர்ச்சியை படிநிலை வரிசையாகக் குறிக்க. (a) இணையொத்த விளையாட்டு (b) கூட்டுறவு விளையாட்டு (c) சமூகமல்லாத நடவடிக்கை (d) இயைபுடைய விளையாட்டு

  1. a(d), (b), (a), (c)
  2. b(b), (a), (c), (d)
  3. c(c), (a), (d), (b)✓ Answer
  4. d(a), (d), (b), (c)
Q28Child Development and Pedagogy

The handling of problems by a teacher while teaching refers to __________.

ஓர் ஆசிரியர் கற்பித்தலின் போது கையாளக்கூடிய பிரச்சினைகளைக் குறிப்பது __________ ஆகும்.

  1. acritical managementவிமர்சன மேலாண்மை
  2. bclassroom climate determinationவகுப்பறை சூழல் நிர்ணயம்
  3. cclassroom managementவகுப்பறை மேலாண்மை✓ Answer
  4. dclassroom administrationவகுப்பறை நிர்வாகம்
Q29Child Development and Pedagogy

Which among the following are features of e-learning? (a) Instant formative assessment (b) Adequate multimedia skills (c) Real time learning (d) Introduces abstract concepts

பின்வருவனவற்றில் எவை மின் கற்றல் அம்சங்களாகும்? (a) உடனடி வளர்நிலை மதிப்பீடு (b) போதுமான பல்லூடக திறன்கள் (c) நிகழ் நேரக் கற்றல் (d) கருத்தியல் கருத்துக்களை அறிமுகப்படுத்துதல்

  1. a(a), (b) and (c) only(a), (b) மற்றும் (c) மட்டும்
  2. b(b), (c) and (d) only(b), (c) மற்றும் (d) மட்டும்
  3. c(a), (b) and (d) only(a), (b) மற்றும் (d) மட்டும்
  4. d(a), (c) and (d) only(a), (c) மற்றும் (d) மட்டும்✓ Answer
Q30Child Development and Pedagogy

Given below are two statements: Statement I: According to Sigmund Freud, Morality emerges between ages 3 and 6. Statement II: The period between ages 3 and 6 is when oedipus and electra conflict arise.

இரண்டு கூற்றுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. கூற்று I: சிக்மண்ட் ஃபிராய்டின் கூற்றுப்படி நெறிமுறை 3 முதல் 6 வயது வரை வெளிப்படுகிறது. கூற்று II: 3 முதல் 6 வயது காலகட்டத்தில் எடிபஸ் மற்றும் எலக்ட்ரா மோதல்கள் ஏற்படுகின்றன.

  1. aStatement I is correct but Statement II is incorrectகூற்று I சரியானது ஆனால் கூற்று II தவறானது✓ Answer
  2. bStatement I is incorrect but Statement II is correctகூற்று I தவறானது ஆனால் கூற்று II சரியானது
  3. cBoth Statement I and Statement II are correctகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் சரியானவை
  4. dBoth Statement I and Statement II are incorrectகூற்று I மற்றும் கூற்று II இரண்டும் தவறானவை
Q31Tamil

பின்வருவனவற்றுள் முன்னிலை வினை எது?

  1. aபேசினார்கள்
  2. bசென்றீர்கள்✓ Answer
  3. cநீங்கள்
  4. dசென்றார்
Q32Tamil

ஆடுக செங்கீரை என்னும் தொடரில் 'ஆடுக' என்னும் சொல்லின் இலக்கணக் குறிப்பு:

  1. aவியங்கோள் வினைமுற்று✓ Answer
  2. bஎதிர்மறை வினைமுற்று
  3. cபண்புத்தொகை
  4. dபெயரெச்சம்
Q33Tamil

சரியான வியங்கோள் வினைமுற்றுச் சொற்கள் அமையுமாறு பாடடியைப் பொருத்துக. ஆக்குவது ஏதெனில் அறத்தை ___, போக்குவது ஏதெனில் வெகுளி ___

  1. aஆற்றுக, போற்றுக
  2. bஇயற்றுக, வெறுக்க
  3. cஅழிக்க, வேண்டுக
  4. dஆக்குக, போக்குக✓ Answer
Q34Tamil

வில்வாள் - இலக்கணக் குறிப்புத் தருக.

  1. aஎண்ணும்மை
  2. bஉம்மைத் தொகை✓ Answer
  3. cஉவமைத் தொகை
  4. dஅன்மொழித் தொகை
Q35Tamil

விற்கொடி - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி யாது?

  1. aகெடுதல்
  2. bதிரிதல்✓ Answer
  3. cதோன்றல்
  4. dஇயல்பு
Q36Tamil

உவமையை மட்டும் கூறி, அதன் மூலம் கூற வந்த கருத்தை உணர வைப்பது ___ அணி ஆகும்.

  1. aவேற்றுமை அணி
  2. bபிறிதுமொழிதல் அணி✓ Answer
  3. cஎடுத்துக்காட்டு உவமை அணி
  4. dஇயல்புநிறுத்த அணி
Q37Tamil

உண்டு பிறந்து வளர்ந்த இடந்தனில் - இத்தொடரில் பெயரெச்சம் எது?

  1. aஉண்டு
  2. bபிறந்து
  3. cவளர்ந்த✓ Answer
  4. dஇடந்தனில்
Q38Tamil

மொழிக்கு முதலில் வராத எழுத்துகள்:

  1. aமெய்யெழுத்துகள் பதினெட்டு✓ Answer
  2. bமெய்யெழுத்துகள் பதினேழு
  3. cமெய்யெழுத்துகள் பதினாறு
  4. dமெய்யெழுத்துகள் பதினான்கு
Q39Tamil

மயங்கொலிப் பிழையற்ற தொடர் எது?

  1. aவீரத் திறை கொண்டு விண்ணையிடிக்குது
  2. bகூவென்று வினைக் குடையுது
  3. cவெட்டி யடிக்குது மின்னல்✓ Answer
  4. dதாளங்கள் கொட்டிக் கனைக்குது வானம்
Q40Tamil

தெரிநிலைப் பெயரெச்ச விகுதிகள்.

  1. aஅ, இ
  2. bஅ, உ
  3. cஅ, அல்
  4. dஅ, உம்✓ Answer
Q41Tamil

"பல் பழ பலவின் பயங்கெழு கொல்லி" - இத்தொடரில் வரவேண்டிய வல்லின ஒற்று.

  1. aப்✓ Answer
  2. bக்
  3. cத்
  4. dற்
Q42Tamil

கூற்று 1: விகாரப் புணர்ச்சியின் வகைகளை மூன்றாகப் பிரிக்கலாம். கூற்று 2: "ஊருக்குச் செல்" என்பது நான்காம் வேற்றுமைத் தொடர் அன்று.

  1. aகூற்று 1 சரி; கூற்று 2 தவறு✓ Answer
  2. bகூற்று 1 தவறு; கூற்று 2 சரி
  3. cகூற்று 1 சரி; கூற்று 2 சரி
  4. dகூற்று 1 தவறு; கூற்று 2 தவறு
Q43Tamil

ஈரசைச் சீருக்கு வழங்கப்பெறும் வேறு பெயர்:

  1. aவெண்சீர்
  2. bஇயற்சீர்✓ Answer
  3. cகாய்ச்சீர்
  4. dகனிச்சீர்
Q44Tamil

கடலோடா காவல் நெடுந்தேர் கடல் ஓடும் நாவாயும் ஓடா நிலத்து - இக்குறட்பாவில் பயின்று வந்துள்ள அணி யாது?

  1. aஉவமை அணி
  2. bஎடுத்துக்காட்டு உவமை அணி
  3. cபிறிதுமொழிதல் அணி✓ Answer
  4. dவேற்றுமை அணி
Q45Tamil

பொருத்துக: (a) வெண்பா-(i) அகவல் ஓசை, (b) ஆசிரியப்பா-(ii) துள்ளல் ஓசை, (c) கலிப்பா-(iii) தூங்கல் ஓசை, (d) வஞ்சிப்பா-(iv) செப்பல் ஓசை

  1. aa-iii,b-ii,c-i,d-iv
  2. ba-iv,b-i,c-ii,d-iii✓ Answer
  3. ca-i,b-ii,c-iii,d-iv
  4. da-ii,b-i,c-iv,d-iii
Q46Tamil

நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் அஃது ___ எனப்படும்.

  1. aஉயிர் முதல் புணர்ச்சி
  2. bமெய் முதல் புணர்ச்சி
  3. cஉயிரீற்றுப் புணர்ச்சி
  4. dமெய்யீற்றுப் புணர்ச்சி✓ Answer
Q47Tamil

கூற்று: வினைத்தொகையானது நன்னூலார் "காலம் கரந்த பெயரெச்சம்" எனக் கூறியுள்ளார். காரணம்: மூன்று காலமும் பொருந்தும்படி அமைந்து வரும்.

  1. aகூற்று சரி; காரணம் தவறு
  2. bகூற்று தவறு; காரணம் சரி
  3. cகூற்று சரி; காரணம் சரி✓ Answer
  4. dகூற்று தவறு; காரணம் தவறு
Q48Tamil

'வைப்பு' என்னும் சொல் குறிக்கும் பொருள்:

  1. aகடல்
  2. bபரவை
  3. cமலை
  4. dநிலப்பகுதி✓ Answer
Q49Tamil

பகாப்பதம் ___ வகைப்படும்.

  1. a5
  2. b6
  3. c4✓ Answer
  4. d7
Q50Tamil

கற்றோருக்கு மட்டுமே விளங்குபவையாகவும் இலக்கியங்களில் மட்டுமே பயின்று வருபவையாகவும் அமையும் சொற்கள் ___ எனப்படும்.

  1. aஇயற்சொல்
  2. bதிரிசொல்✓ Answer
  3. cதிசைச்சொல்
  4. dவடசொல்
Q51Tamil

'வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேல் செல்லும் இடத்து' - இக்குறளில் உள்ள மூரண் சொற்களைக் கண்டறிந்து எழுதுக.

  1. aதன்னை, தன்னின்
  2. bவலியார், மெலியார்✓ Answer
  3. cசெல்லும், வெல்லும்
  4. dநினைக்க, நினைக்காத
Q52Tamil

உயிர்மெய் எழுத்துகளில் மொழிக்கு முதலில் வராத எழுத்து எது?

  1. a✓ Answer
  2. b
  3. c
  4. d
Q53Tamil

ஏழைக்கு உதவுதல் சாலச் சிறந்தது என்பர் - இத்தொடரில் "சாலச் சிறந்தது" எவ்வகைச் சொல்?

  1. aபெயர்ச்சொல்
  2. bவினைச்சொல்
  3. cஇடைச்சொல்
  4. dஉரிச்சொல்✓ Answer
Q54Tamil

கபிலர் என்ற சொல்லிற்கான மாத்திரை அளவு என்ன?

  1. a✓ Answer
  2. b4
  3. c3
  4. d2
Q55Tamil

அஞ்ச, இலஞ்சி, சாம்பர் - இச்சொற்களில் அமைந்துள்ள போலியின் வகைகளை முறைப்படுத்துக.

  1. aமுதற்போலி, இடைப்போலி, கடைப்போலி
  2. bமுற்றுப்போலி, இடைப்போலி, முதற்போலி
  3. cகடைப்போலி, முதற்போலி, கடைப்போலி
  4. dமுற்றுப்போலி, இடைப்போலி, கடைப்போலி✓ Answer
Q56Tamil

ஐந்தாம் மற்றும் ஏழாம் வேற்றுமையில் இடம்பெறும் வேற்றுமை உருபு எது?

  1. a
  2. b
  3. cஆல்
  4. dஇல்✓ Answer
Q57Tamil

பொருத்துக: பட்டியல்-I: (a) புன் புலம்; (b) தாழ்பூந்துறை; (c) பாய்வன; (d) தடவரை பட்டியல்-II: (i) உரிச்சொல் தொடர்; (ii) பலவின்பால் வினைமுற்று; (iii) பண்புத்தொகை; (iv) வினைத்தொகை

  1. aa-i,b-iii,c-iv,d-ii
  2. ba-iii,b-iv,c-ii,d-i✓ Answer
  3. ca-i,b-iv,c-iii,d-ii
  4. da-i,b-ii,c-iii,d-iv
Q58Tamil

கீழ்க்காணும் தொடரில் எது இடைச்சொல் தொடர்?

  1. aகேட்ட பாடல்
  2. bசாலச் சிறந்தது
  3. cமற்றொன்று✓ Answer
  4. dகாவிரி பாய்ந்தது
Q59Tamil

பின்வரும் தொடர்களில் முற்றெச்சம் எது?

  1. aவள்ளி படித்தனள்
  2. bவள்ளி படித்தனள் மகிழ்ந்தாள்✓ Answer
  3. cவள்ளி படித்து மகிழ்ந்தாள்
  4. dவள்ளி படிக்க நினைத்தாள்
Q60Tamil

'உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்' என்ற தொடரில் உள்ள வினையெச்சச் சொற்களைக் கண்டறிந்து குறிப்பிடுக.

  1. aஉருண்டு, தவழ்ந்து, நெளிந்து
  2. bஉருண்டு, நெளிந்து, பாயும்✓ Answer
  3. cபாய்ந்து, தவழ்ந்து, உருண்டு
  4. dதவழ்ந்து, நெளிந்து, பாயும்
Q61English

__________ is an award-winning wildlife and conservation film maker.

  1. aWilliam Wordsworth
  2. bRuskin Bond
  3. cShekar Dattatri✓ Answer
  4. dLewis Carroll
Q62English

Olive Ridleys come to lay their eggs between the months of __________.

  1. aJanuary and April
  2. bMarch and April
  3. cJanuary and March✓ Answer
  4. dMarch and May
Q63English

Mala lives upstairs. Read the above sentence and find the adverb "upstairs" that comes under :

  1. aAdverb of Manner
  2. bAdverb of Time
  3. cAdverb of Frequency
  4. dAdverb of Place✓ Answer
Q64English

Lewis Carroll was __________ writer.

  1. aAn Indian
  2. bAn English✓ Answer
  3. cAn Irish
  4. dA Scottish
Q65English

__________ is a figure of speech in which words are used in such a way that their intented meaning is different from the actual meaning.

  1. aPersonification
  2. bIrony✓ Answer
  3. cMetaphor
  4. dAlliteration
Q66English

The only one way to attract butterflies is to __________ for them.

  1. aHave different types of colours
  2. bFlowers filled with Honey
  3. cGrow flowers✓ Answer
  4. dFlowers never before seen
Q67English

Sigrun Srivastav is an Indian author of __________ origin.

  1. aAfrican
  2. bGerman✓ Answer
  3. cRussian
  4. dFrench
Q68English

"I will die, but not run away". These are the words of __________.

  1. aMithali
  2. bNeerja✓ Answer
  3. cHillary
  4. dTenzing
Q69English

Find out the meaning of the underlined idiom in the following sentence. He refused Point-blank.

  1. aBluntly✓ Answer
  2. bSharply
  3. cUnwillingly
  4. dPointedly
Q70English

In the poem "The Computer swallowed Grandma", the poet wants us to 'copy', 'scan' and 'paste' __________ in an e-mail back to her.

  1. aa document
  2. bher project work
  3. cher grandmother✓ Answer
  4. dher diagram
Q71English

According to Edgar Albert Guest __________ is part of his hours, his days and his years.

  1. ahonesty
  2. bcourage✓ Answer
  3. csincerity
  4. dtruthfulness
Q72English

What is the name of the ship in "Man overboard"?

  1. aRadhaj
  2. bS.S. Rajula✓ Answer
  3. cPrince
  4. dKingsly
Q73English

'My Reminiscences' was written by :

  1. aGeorge Orwell
  2. bRuskin Bond
  3. cRabindranath Tagore✓ Answer
  4. dSarojini Naidu
Q74English

Issac's playmates were enchanted with his new windmill. Find the meaning that does not synchronize with the word underlined.

  1. aenthralled
  2. bcaptivated
  3. cdelighted
  4. dmotivated✓ Answer
Q75English

Who was born in Woolsthorpe in England in 1642 on Christmas-day?

  1. aAlbert Einstein
  2. bAristotle
  3. cSocrates
  4. dSir Isaac Newton✓ Answer
Q76English

Which one of the following sentences is not an example for personification?

  1. aThe sun smiled down upon them
  2. bJustice is blind
  3. cThe flowers nodded their heads
  4. dThe chocolates smelled like delicious cake✓ Answer
Q77English

When the speaker says, Yes grandpa, we should wait until the road is clear of traffic. We should first look right, left and then again right, before we cross the road, he is being : Choose the right answer :

  1. aobedient
  2. bconfident✓ Answer
  3. chopeful
  4. dsuspicious
Q78English

After his father's death, his brothers demanded to split the wealth. In the above sentence 'demanded' means :

  1. arequested
  2. badvised
  3. cask authoritatively✓ Answer
  4. dquarrelled
Q79English

Identify the word that does NOT belong in the list of words given below.

  1. aCold✓ Answer
  2. bPassionate
  3. cArdent
  4. dEmotional
Q80English

Which of the following is the antonym of the word 'unique'?

  1. arare
  2. bdistinctive
  3. ccommon✓ Answer
  4. doriginal
Q81English

Given below are two statements: One is labelled as Assertion (A) and the other is labelled as Reason (R). Assertion (A): Isaac had constructed a model of the windmill. Reason (R): He possessed a wonderful faculty of acquiring knowledge by the simplest means. In the light of the above statements, choose the most appropriate answer from the options given below.

  1. aBoth (A) and (R) are correct and (R) is the correct explanation of (A).✓ Answer
  2. bBoth (A) and (R) are correct but (R) is not the correct explanation of (A).
  3. c(A) is correct but (R) is not correct.
  4. d(A) is not correct but (R) is correct.
Q82English

Given below are two statements. Statement (I) : Online predator may threaten young children. Statement (II) : Strangers may use your phone and misuse your information with your knowledge. In the light of the above statements, choose the most appropriate answer from the options given below.

  1. aBoth statement (I) and statement (II) are correct.
  2. bBoth statement (I) and statement (II) are incorrect.
  3. cStatement (I) is correct but statement (II) is incorrect.✓ Answer
  4. dStatement (I) is incorrect but statement (II) is correct.
Q83English

Who is a prodigy?

  1. aA child who is strong.
  2. bA child who shows great ability at a young age.✓ Answer
  3. cA child who is withdrawn.
  4. dA child who is competitive.
Q84English

Bored with my traditional look, in the weekend, I decided to cut my hair really short. In the above sentence the word 'my' refers to : Choose the answer from the given options :

  1. aPossessive noun
  2. bPossessive verb
  3. cPossessive adjective✓ Answer
  4. dProper noun
Q85English

Match the words in A with the part of speech they belong in B. A: (a) grub; (b) flutter; (c) cruel; (d) gravely B: (i) adverb; (ii) noun; (iii) verb; (iv) adjective

  1. a(a)-(iii), (b)-(iv), (c)-(i), (d)-(ii)
  2. b(a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iv)
  3. c(a)-(ii), (b)-(iii), (c)-(iv), (d)-(i)✓ Answer
  4. d(a)-(iv), (b)-(i), (c)-(ii), (d)-(iii)
Q86English

The word 'indeed' is used to : Choose the answer from the options given.

  1. aQualifying
  2. bSequencing
  3. cEmphasizing✓ Answer
  4. dComparing
Q87English

Since a passenger on board had taken ill suddenly, the airplane __________ to the nearest airport by the pilot.

  1. awas flowed
  2. bwas flown✓ Answer
  3. chad flown
  4. dhad flowed
Q88English

The First Eight lines and the last Six lines of a sonnet is called as __________ and __________ respectively.

  1. asintax and accent
  2. baccent and sintax
  3. csestet and octave
  4. doctave and sestet✓ Answer
Q89English

Which of the following poets has the distinction of being awarded the title "Poet Laureate of Michigan"? Choose the answer from the given options.

  1. aEdgar A. Guest✓ Answer
  2. bEdgar A. Poe
  3. cLewis Carroll
  4. dRaj Arumugam
Q90English

Choose the opposite of the underlined word in the list below from the given options. She gave a startled cry and took her hand away.

  1. aFrightened
  2. bShocked
  3. cSurprised
  4. dUnconcerned✓ Answer
Q91Mathematics

An Equivalent ratio of 5 : 7 is :

5 : 7 -இன் சமான விகிதமானது :

  1. a7 : 5
  2. b8 : 10
  3. c10 : 14✓ Answer
  4. d14 : 10
Q92Mathematics

If m=8 and n=-3, then find the value of expression m+n-mn.

m=8 மற்றும் n=-3 எனில் m+n-mn என்ற கோவையின் மதிப்பு :

  1. a-29
  2. b-24
  3. c29✓ Answer
  4. d1/29
Q93Mathematics
?

Choose the correct card to complete the perfect SET.

கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான அட்டையினைத் தேர்ந்தெடுத்து ஒரு முழுமையானச் சேர்பினை உருவாக்கவும்.

  1. a
  2. b
  3. c○ ○
  4. d● ●✓ Answer
Q94Mathematics

The factors of 36 is :

36 -ன் காரணிகள் :

  1. a9, 4, 6
  2. b1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36✓ Answer
  3. c1, 2, 3, 4
  4. d5, 6, 7
Q95Mathematics

The angle between the diagonals of a rhombus is:

சாய்சதுரத்தின் மூலை விட்டங்களுக்கு இடையே உள்ள கோணம்:

  1. a120°
  2. b180°
  3. c90°✓ Answer
  4. d100°
Q96Mathematics

The length of the chord which is at a distance of 3√7 cm from the centre of the circle of radius 12 cm is:

12 செ.மீ ஆரமுள்ள வட்டத்தின் மையத்திலிருந்து 3√7 செ.மீ தூரத்தில் அமைந்த நாணின் நீளம்:

  1. a16 cm
  2. b12 cm
  3. c9 cm
  4. d18 cm✓ Answer
Q97Mathematics

Expressing any number as the product of two or more numbers is called __________.

எந்த ஒரு எண்ணையும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கற் பலனாக எழுதுவதை __________ என்கிறோம்.

  1. aIdentitiesமுற்றொருமைகள்
  2. bSquare rootவர்க்கமூலம்
  3. cCubic rootகனமூலம்
  4. dFactorisationகாரணிப்படுத்துதல்✓ Answer
Q98Mathematics

If the area of the triangle is 108 cm² and base is 18 cm, then the height is :

ஒரு முக்கோணத்தின் பரப்பு 108 செ.மீ² மற்றும் அடிப்பக்கம் 18 செ.மீ எனில் அதன் உயரம் :

  1. a8 cm8 செ.மீ
  2. b16 cm16 செ.மீ
  3. c12 cm12 செ.மீ✓ Answer
  4. d14 cm14 செ.மீ
Q99Mathematics

A pictograph is also known as __________.

பட விளக்கப்படத்தை ஆங்கிலத்தில் __________ எனவும் அழைக்கலாம்.

  1. apicto wordபிக்டோ வேர்டு
  2. bpicto phraseபிக்டோ ப்ரேஸ்
  3. cpicto gramபிக்டோ கிராம்✓ Answer
  4. dpicto graftபிக்டோ கிராப்ட்
Q100Mathematics

Sides of a triangle are given : (i) 7 cm, 10 cm, 5 cm (ii) 7 cm, 7 cm, 7 cm (iii) 9 cm, 3 cm, 4 cm (iv) 7 cm, 10 cm, 6 cm From which sides triangle cannot be formed?

முக்கோணத்தின் பக்க அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. (i) 7 செ.மீ, 10 செ.மீ, 5 செ.மீ (ii) 7 செ.மீ, 7 செ.மீ, 7 செ.மீ (iii) 9 செ.மீ, 3 செ.மீ, 4 செ.மீ (iv) 7 செ.மீ, 10 செ.மீ, 6 செ.மீ எந்த பக்க அளவுகளை கொண்டு முக்கோணம் வரைய முடியாது?

  1. a(i)
  2. b(ii)
  3. c(iii)✓ Answer
  4. d(iv)
Q101Mathematics

The generalization of the number pattern 2, 6, 12, 20, 30, ..... is:

2, 6, 12, 20, 30, ..... என்னும் எண் அமைப்பின் பொது வடிவம்:

  1. a2n
  2. bn + 1
  3. cn(n - 1)
  4. dn(n + 1)✓ Answer
Q102Mathematics

A ground is in the form of isosceles trapezium with parallel sides measuring 42 and 36 m long. The distance between the parallel sides is 30 m. The cost of levelling it at the rate of Rs. 100 per sq.m. is :

ஒரு இருசமக்கால் சரிவகம் வடிவில் உள்ள மைதானத்தின் இணைப்பக்கங்கள் 42 மீ மற்றும் 36 மீ. இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 30 மீ எனில் அந்த மைதானத்தை சமப்படுத்த ஒரு ச.மீ.-க்கு ரூ. 100 வீதம் ஆகும் செலவு :

  1. aRs. 1,15,000ரூ. 1,15,000
  2. bRs. 1,16,000ரூ. 1,16,000
  3. cRs. 1,17,000ரூ. 1,17,000✓ Answer
  4. dRs. 1,18,000ரூ. 1,18,000
Q103Mathematics

If the median of 2x, 4x, 6x, 8x, 10x is 24 then the value of x is __________.

2x, 4x, 6x, 8x, 10x -ன் இடைநிலை அளவு 24 எனில் x -ன் மதிப்பு __________.

  1. a4✓ Answer
  2. b6
  3. c8
  4. d24
Q104Mathematics

Simplify: 2/5 ÷ ((1/5 of [3/4 - 1/2]) - 1)

சுருக்குக: 2/5 ÷ ((1/5 of [3/4 - 1/2]) - 1)

  1. a-8/19✓ Answer
  2. b4
  3. c1 7/18
  4. d-7/19
Q105Mathematics

When x is subtracted from x% of a number to give x, then the number is __________.

ஓர் எண்ணின் x% இலிருந்து x -ஐக் கழித்தால் x கிடைக்கும் எனில், அந்த எண் __________.

  1. a60
  2. b100
  3. c150
  4. d200✓ Answer
Q106Mathematics

The standard form of 2×10⁻⁴ is __________.

2×10⁻⁴ -ன் திட்ட வடிவம் __________ ஆகும்.

  1. a0.0002✓ Answer
  2. b0.001
  3. c0.002
  4. d0.003
Q107Mathematics

The difference between the 10th and 9th Fibonacci number is:

10-வது மற்றும் 9-வது பிபோனாச்சி எண்களுக்கிடையிலான வித்தியாசம் என்ன?

  1. a20
  2. b19
  3. c18
  4. d21✓ Answer
Q108Mathematics

Equal arcs of a circle subtend __________ angles at the centre.

வட்டத்தின் சம வில்கள் __________ கோணங்களை தாங்கும்.

  1. aequalசம✓ Answer
  2. boppositeஎதிர்
  3. cnot equalசமமில்லாத
  4. dnone of theseஇவற்றில் ஏதுமில்லை
Q109Mathematics

Factorize: 2x^2 + 15x - 27

காரணிப்படுத்துக: 2x^2 + 15x - 27

  1. a(x + 9)(2x - 3)✓ Answer
  2. b(x - 9)(2x + 3)
  3. c(x + 9)(2x + 3)
  4. d(x - 9)(2x - 3)
Q110Mathematics

If x - 1/x = 5 then the value of x^3 - 1/x^3 is:

x - 1/x = 5 எனில் x^3 - 1/x^3 -ன் மதிப்பு:

  1. a140✓ Answer
  2. b120
  3. c4
  4. d20
Q111Mathematics

Who is the father of Indian Statistics?

இந்தியப் புள்ளியியலின் தந்தை யார்?

  1. aBernhard Riemannபெர்னார்ட் ரெய்மன்
  2. bPrasanta Chandra Mahalanobisபிரசந்த சந்திர மகலெனோபிஸ்✓ Answer
  3. cPythagorasபிதாகரஸ்
  4. dKarl Pearsonகார்ல் பியர்சன்
Q112Mathematics

A rectangular garden has dimensions 70 m and 40 m. A path of 2 m wide has to be constructed inside the garden along the four sides. The area of the path is :

ஒரு செவ்வக வடிவ தோட்டத்தின் பரிமாணங்கள் முறையே 70 மீ மற்றும் 40 மீ. தோட்டத்தின் உட்புறமாக நான்கு பக்கங்களிலும் 2 மீ அகலமுள்ள பாதை அமைக்கப்படுகிறது. பாதையின் பரப்பு :

  1. a424 m²424 மீ²✓ Answer
  2. b456 m²456 மீ²
  3. c224 m²224 மீ²
  4. d316 m²316 மீ²
Q113Mathematics

Let a and b are two positive integers such that 3^a x 4^b = 5184, the values of a, b are:

3^a x 4^b = 5184 என்றவாறு அமையும் இரு மிகைமுழுக்கள் a, b ஆனது:

  1. a4, 3✓ Answer
  2. b2, 5
  3. c3, 2
  4. d3, 4
Q114Mathematics

If a + b = 10 and 3ab = 36 then the value of a^2 + b^2 is:

a + b = 10 மற்றும் 3ab = 36 எனில் a^2 + b^2 மதிப்பு:

  1. a64
  2. b67
  3. c78
  4. d76✓ Answer
Q115Mathematics

The base of the parallelogram is thrice its height. If the area is 243 sq.cm., then base and height are :

ஓர் இணைகரத்தின் அடிப்பக்கமானது அதன் உயரத்தைப் போல மூன்று மடங காகவும் அதன் பரப்பளவு 243 ச.செ.மீ ஆகவும் இருப்பின், அடிப்பக்கம் மற்றும் உயரம் முறையே :

  1. a24 cm, 8 cm24 செ.மீ, 8 செ.மீ
  2. b8 cm, 24 cm8 செ.மீ, 24 செ.மீ
  3. c27 cm, 9 cm27 செ.மீ, 9 செ.மீ✓ Answer
  4. d9 cm, 8 cm9 செ.மீ, 8 செ.மீ
Q116Mathematics

In a military camp there are 200 soldiers. Grocery for them are available for 40 days. If 50 more soldiers join them how long will these Grocery last?

ஒரு இராணுவ முகாமில் 200 போர் வீரர்கள் தங்கியுள்ளனர். அவ்வீரர்களுக்கு 40 நாட்களுக்கு தேவையான உணவு பொருள் முகாமில் உள்ளன. 50 போர் வீரர்கள் கூடுதலாக வந்தால் உணவு பொருள் எத்தனை நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்?

  1. a30 days30 நாட்கள்
  2. b31 days31 நாட்கள்
  3. c32 days32 நாட்கள்✓ Answer
  4. d33 days33 நாட்கள்
Q117Mathematics

A number is increased by 25% and then decreased by 20%. Find the percentage change in that number.

ஓர் எண்ணானது 25% அதிகரிக்கப்பட்டு பிறகு 20% குறைக்கப்படுகிறது எனில் அந்த எண்ணில் ஏற்பட்ட சதவீத மாற்றத்தை காண்க.

  1. a5%
  2. b10%
  3. cNo changeமாற்றம் இல்லை✓ Answer
  4. d20%
Q118Mathematics

In the triangle ABC shown in the figure, find the value of angle z.

படத்தில் கொடுக்கப்பட்ட ABC முக்கோணத்தில் z-ன் மதிப்பு காண்க.

  1. az = 60°
  2. bz = 35°
  3. cz = 85°✓ Answer
  4. dz = 205°
Q119Mathematics

Which of the following pairs is Co-prime?

பின்வரும் இணைகளில் எவை சார்பக இணைகள் :

  1. a20, 25
  2. b52, 91
  3. c71, 81✓ Answer
  4. d81, 99
Q120Mathematics

The ratio of the HCF and LCM of the numbers 36 and 48 are :

36 மற்றும் 48 ஆகிய எண்களின் மீ.பெ.கா மற்றும் மீ.சி.ம.-வின் விகிதம் :

  1. a12 : 144✓ Answer
  2. b144 : 12
  3. c48 : 12
  4. d3 : 4
Q121Mathematics

Match the following : Acid/Base: (a) Human saliva; (b) Coffee; (c) Blood plasma; (d) Pure water pH: (i) 5.6; (ii) 7.0; (iii) 6 - 8; (iv) 7.4

பொருத்துக : அமிலம்/காரம்: (a) மனிதனின் உமிழ்நீர்; (b) காஃபி; (c) இரத்த பிளாஸ்மா; (d) துய நீர் pH: (i) 5.6; (ii) 7.0; (iii) 6 - 8; (iv) 7.4

  1. a(a) - (iii), (b) - (ii), (c) - (iv), (d) - (i)
  2. b(a) - (ii), (b) - (i), (c) - (iii), (d) - (iv)
  3. c(a) - (iii), (b) - (i), (c) - (iv), (d) - (ii)✓ Answer
  4. d(a) - (ii), (b) - (iii), (c) - (iv), (d) - (i)
Q122Science

Burning PVC releases __________.

PVC நெதிழியை எரிப்பதன் மூலம் வெளிவரும் வாயு :

  1. aBisphenolபிஸ்பினால்
  2. bDioxanடையாக்சன்✓ Answer
  3. cEthyleneஎத்திலீன்
  4. dStyreneஸ்டைரின்
Q123Science

The fourth most abundant element in the human body :

மனித உடலில் நான்காவதாக அதிக அளவில் காணப்படும் தனிமம் :

  1. aNitrogenநைட்ரஜன்✓ Answer
  2. bSodiumசோடியம்
  3. cPotassiumபொட்டாசியம்
  4. dIronஇரும்பு
Q124Science

Which of the following solution does not turns blue litmus paper to red?

கீழ்கண்ட கரைசல்களில் எக்கரைசல் நீல லிட்மஸ் தாளை சிவப்பு நிறமாக மாற்றாது?

  1. aLemon juiceஎலுமிச்சை சாறு
  2. bVinegarவினிகர்
  3. cLime waterசுண்ணாம்பு நீர்✓ Answer
  4. dOrange juiceஆரஞ்சு சாறு
Q125Science

The constituent elements present in the compound vinegar :

வினிகர் சேர்மத்தில் காணப்படும் ஆக்க கூறுகளாக உள்ள தனிமங்கள் :

  1. aCarbon, Nitrogen, Oxygenகார்பன், நைட்ரஜன், ஆக்ஸிஜன்
  2. bCarbon, Hydrogen, Sulphurகார்பன், ஹைட்ரஜன், சல்பர் (கந்தகம்)
  3. cCarbon, Hydrogen, Oxygenகார்பன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன்✓ Answer
  4. dCarbon, Hydrogen, Nitrogenகார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன்
Q126Science

__________ is a method of separation as well as method of purification.

__________ என்பது பிரித்தெடுக்கும் முறையாகவும் தூய்மையாக்கும் முறையாகவும் திகழ்கிறது.

  1. aCrystallizationபடிகமாக்கல்✓ Answer
  2. bFreezingஉறைதல்
  3. cMeltingஉருகுதல்
  4. dVapourisationஆவியாதல்
Q127Science

DDT is __________.

DDT என்பது __________.

  1. aDifluro Diphenyl Trifluro ethaneடைப்ளுரோ டைபினைல் ட்ரைப்ளுரோ ஈத்தேன்
  2. bDiphenyl Dichloro Trichloro ethaneடைபினைல் டைகுளோரோ ட்ரைகுளோரோ ஈத்தேன்
  3. cDiphenyl Difluro Trifluro ethaneடைபினைல் டைப்ளுரோ ட்ரைப்ளுரோ ஈத்தேன்
  4. dDichloro Diphenyl Trichloro ethaneடைகுளோரோ டைபினைல் ட்ரைகுளோரோ ஈத்தேன்✓ Answer
Q128Science

In modern periodic table, all the elements are arranged in the increasing order of __________.

நவீன தனிம வரிசை அட்டவணையில் எல்லா தனிமங்களும் அதிகரிக்கும் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன.

  1. aatomic weightஅணு எடை
  2. batomic numberஅணு எண்✓ Answer
  3. cmolecular weightமூலக்கூறு எடை
  4. dequivalent weightசமான எடை
Q129Science

What is the value of 1 ounce?

1 அவுன்ஸ் (ounce) என்பதன் அளவு என்ன?

  1. a50 ml
  2. b30 ml✓ Answer
  3. c100 ml
  4. d500 ml
Q130Science

Magnetic lines of forces start at the __________.

காந்த விசைக் கோடுகள் எதிலிருந்து தொடங்குகிறது __________.

  1. aNorth poleவடமுனை✓ Answer
  2. bSouth poleதென்முனை
  3. cMiddleநடுவில்
  4. dSideபக்கவாட்டில்
Q131Science

The unit of electrical conductivity is :

மின்கடத்து எண்ணின் அலகு :

  1. aohm-1 metre-1ஓம்-1 மீட்டர்-1✓ Answer
  2. bohm metreஓம் மீட்டர்
  3. cohm-1 metreஓம்-1 மீட்டர்
  4. dohm metre-1ஓம் மீட்டர்-1
Q132Science

The electrification of two different bodies on rubbing is because of the transfer of :

இரண்டு பொருள்களைத் தேய்க்கும் போது எவை இடமாற்றம் அடைவதால் மின்னேற்றம் ஏற்படுகிறது?

  1. aneutronsநியூட்ரான்கள்
  2. bprotonsபுரோட்டான்கள்
  3. celectronsஎலக்ட்ரான்கள்✓ Answer
  4. dproton and neutronபுரோட்டான்களும் எலக்ட்ரான்களும்
Q133Science

Transverse waves are produced only in :

குறுக்கலைகள் இதில் மட்டுமே உருவாகும் :

  1. aSolids and Liquidsதிடப்பொருட்கள் மற்றும் திரவங்கள்✓ Answer
  2. bSolids and Gasesதிடப்பொருட்கள் மற்றும் வாயுக்கள்
  3. cLiquids and Gasesதிரவங்கள் மற்றும் வாயுக்கள்
  4. dSolids onlyதிடப்பொருட்களில் மட்டும்
Q134Science

Which type of propellants used in rocket does not require ignition system?

இவற்றில் எவ்வகை இயக்கு பொருட்களை எரியூட்ட தனியான அமைப்பு தேவையில்லை?

  1. aSolid Propellantsதிட இயக்கு பொருள்கள்
  2. bLiquid Propellantsதிரவ இயக்கு பொருள்கள்
  3. cCryogenic Propellantsகிரையோஜெனிக் இயக்கு பொருள்கள்✓ Answer
  4. dLiquid Hydrogenதிரவ ஹைட்ரஜன்
Q135Science

Regarding Floating of an object, which one is not true?

ஒரு பொருள் மிதத்தல் தொடர்பாதில் எது சரியான கூற்று இல்லை?

  1. aObject will have low volume and high densityபொருளானது குறைந்த பருமன் மற்றும் அதிக அடர்த்தியையும் கொண்டிருக்கும்✓ Answer
  2. bLiquid pressure is more at the bottom than at the topதிரவத்தின் கீழ்அழுத்தம் மேல்பகுதியில் உள்ளதை விட அதிகமாக இருக்கும்
  3. cObject will have high volume and Low densityபொருளானது அதிக பருமன் மற்றும் குறைந்த அடர்த்தியைக் கொண்டிருக்கும்
  4. dWeighs less than the amount of Liquid it has displacedபொருளானது அது இடப்பெயர்ச்சி செய்த திரவத்தின் எடையைவிட குறைவான எடையைக் கொண்டிருக்கும்
Q136Science

Match the Organelles with their function. Organelle: (a) Mitochondria; (b) Chloroplast; (c) Golgi Complex; (d) Lysosomes Function: (i) Secretion; (ii) Suicidal bag; (iii) Photosynthesis; (iv) Respiration

செல் நுண்ணறுப்புகளுடன் அதன் பணிகளை இணைக்க. நுண்ணறுப்பு: (a) மைட்டோகாண்டியா; (b) பசுங்கணிகம்; (c) கோல்கை உடலம்; (d) லைசோசோம் பணி: (i) சுரத்தல்; (ii) தற்கொலைபை; (iii) ஒளிச்சேர்க்கை; (iv) சுவாசித்தல்

  1. a(a)-(iv), (b)-(iii), (c)-(i), (d)-(ii)✓ Answer
  2. b(a)-(iv), (b)-(ii), (c)-(iii), (d)-(i)
  3. c(a)-(i), (b)-(ii), (c)-(iv), (d)-(iii)
  4. d(a)-(i), (b)-(ii), (c)-(iii), (d)-(iv)
Q137Science

Find the wrong statement :

தவறான கூற்றை தேர்வு செய்க :

  1. aSeveral hyphae are arranged in the form of a network called mycelium.ஒன்றிற்கும் மேற்பட்ட ஹைபாக்கள் இணைந்து மைசீலியம் எனப்படும் இழையினைன் உருவாக்குகின்றன.
  2. bSeveral mycelium are arranged in the form of network called Hyphae.ஒன்றிற்கும் மேற்பட்ட மைசீலியங்கள் இணைந்து ஹைபா எனும் இழையை உருவாக்குகின்றன.✓ Answer
  3. cThe reserve food materials of fungi are glycogen and oil.பூஞ்சைகளின் உணவுப்பொருள் கிளைக்கோஜனாகவும் எண்ணெயாகவும் சேமிக்கப்படுகின்றன.
  4. dThe plant body of fungus consists of filament like structures called Hyphae.பூஞ்சைகளின் உடலமானது ஹைபாக்கள் என்னும் இழைகளால் ஆனது.
Q138Science

Pumpkins are cross pollinated with the help of :

பூசணியில் அயல் மகரந்தச் சேர்க்கை இவற்றின் உதவியால் நடைபெறுகின்றன :

  1. aInsectsபூச்சிகள்✓ Answer
  2. bWaterநீர்
  3. cBirdsபறவைகள்
  4. dWindகாற்று
Q139Science

Aegle marmelos belongs to family :

ஏகில் மார்மிலோஸ் இக்குடும்பத்தை சேர்ந்தது :

  1. aRutaceaeரூட்டேசி✓ Answer
  2. bEuphorbiaceaeயூஃபோர்பியேசி
  3. cSolanaceaeசோலனேசி
  4. dLiliaceaeலில்லியேசி
Q140Science

In animals Foot and Mouth disease causative micro organism.

விலங்குகளில் வாய் மற்றும் கால் குளம்பு நோயை உண்டாக்கும் நுண்ணுயிரி :

  1. aBacillus anthracisபேசில்லஸ் ஆந்த்ராசிஸ்
  2. bMycovirusமைக்கோவைரஸ்
  3. cAphthovirusஆப்தோவைரஸ்✓ Answer
  4. dCyanophagesசயனோஃபாஜுகள்
Q141Science

Casparian strips are band like thickening made of suberin are found in endodermis of :

சுபரின் என்ற பொருளால் ஆன தடித்த காஸ்பேரியன் பட்டைகள் உள்ள அக்தோல் காணப்படுவது :

  1. aMonocot root and monocot stemஒருவித்திலை தாவரவேர் மற்றும் ஒருவித்திலை தாவரத்தண்டு
  2. bDicot root and dicot stemஇருவித்திலை தாவரவேர் மற்றும் இருவித்திலை தாவரத்தண்டு
  3. cMonocot root and dicot rootஒருவித்திலை தாவரவேர் மற்றும் இருவித்திலை தாவரவேர்✓ Answer
  4. dMonocot stem and Dicot stemஒருவித்திலை தாவரத்தண்டு மற்றும் இருவித்திலை தாவரத்தண்டு
Q142Science

Which of the following is used as green manure?

கீழ்கண்டவற்றுள் பசந்தாள் உரமாக பயன்படுவது எது?

  1. aCrotolaria junceaகுரோட்டலேரியா ஜன்சியா✓ Answer
  2. bRhizobiumரைசோபியம்
  3. cAzospirillumஅசோஸ்பைரில்லம்
  4. dAzotobacterஅசோட்டோபாக்டர்
Q143Science

Rabies is a __________ disease.

ரேபிஸ் என்பது __________ ஆல் ஏற்படும் நோய்.

  1. aBacterialபாக்டீரியாவால்
  2. bViralவைரஸால்✓ Answer
  3. cFungalபூஞ்சை
  4. dProtozoanபுரோட்டோசோவா
Q144Science

Widening of alveoli is called :

காற்று நுண்ணறைகள் அகலப்படுதல் __________ எனப்படுகிறது.

  1. aEmphysemaஎம்·பசீமா✓ Answer
  2. bPneumoniaநிமோனியா
  3. cTuberculosisகாசநோய்
  4. dSilicosisசிலிக்கோஸிஸ்
Q145Science

The fluid filled space between lens and cornea is :

லென்சிற்கும் விழிவெண்படலத்திற்கும் இடையே நிரம்பியுள்ள திரவம் :

  1. aVitreous Humourவிட்ரியஸ் திரவம்
  2. bAqueous Humourஅக்குவஸ் திரவம்✓ Answer
  3. cSynovial fluidசினோவியல் திரவம்
  4. dSalivaஉமிழ்நீர்
Q146Science

Grizzled squirrel wildlife sanctuary is situated in the district :

சாம்பல் நிற அணில் வன விலங்கு சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் :

  1. aThirunelveliதிருநெல்வேலி
  2. bKanchipuramகாஞ்சிபுரம்
  3. cVirudhunagarவிருதுநகர்✓ Answer
  4. dTheniதேனி
Q147Science

Both the nervous system and endocrine system are interlinked by :

நரம்பு மண்டலம் மற்றும் நாளமில்லாச் சுரப்பி தொகுப்பை இணைப்பது :

  1. aPituitaryபிட்யூட்டரி
  2. bHypothalamusஹைபோதலாமஸ்✓ Answer
  3. cThyroidதைராய்டு
  4. dAdrenalஅட்ரினல்
Q148Science

Reduced calcium levels in the body results in :

உடலில் கால்சியம் அளவு குறைவினால் ஏற்படுவது :

  1. aAnaemiaஇரத்த சோகை
  2. bTetanyடெட்டனி✓ Answer
  3. cGoutகௌட்
  4. dAtrophyதசைச் செயலிழப்பு
Q149Science

The excretory organ in Phylum Mollusca is __________.

மெல்லுடலிகளில் காணப்படும் கழிவுநீக்க உறுப்பு __________.

  1. aNephridiaநெஃப்ரீடியம்✓ Answer
  2. bFlame cellsசுடர் செல்கள்
  3. cGillsசெவுள்கள்
  4. dTracheaசுவாசக்குழல்கள்
Q150Science

The mode of transmission of Hepatitis is :

மஞ்சள் காமலை பரவும் விதம் :

  1. aDirect contact and hand shakingநேரடியாக தொடுதல் மற்றும் கை குலுக்குதல்
  2. bContaminated water and blood transfusionமாசடைந்த நீர் மற்றும் இரத்த பரிமாற்றம்✓ Answer
  3. cDog biteநாய் கடித்தல்
  4. dWearing cloth of affected personபாதிக்கப்பட்டவரின் ஆடைகளை உடுத்துதல்

Want the worked solutions?

Subscribe to see a step-by-step explanation for every question, plus TN TET’s full topic-wise question bank, mastery tracking and daily streaks.